உலகிலேயே அரியவகை வெள்ளை நாகம் பார்த்ததுண்டா? வைரல் காணொளி
உலகிலேயே மிகவும் அரியவகை பாம்பான வெள்ளை நாகத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
வரைல் வீடியோ
நாக பாம்புகள் பொதுவாக கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். ஆனால் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் வெள்ளை நாகம் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகின்றது.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வெள்ளை நாகப்பாம்புகள் அறிவியல் ரீதியாக 'அல்பினோ நாகப்பாம்புகள்' என்று அழைக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட நாகப்பாம்பைப் பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் கனமழை பெய்தால் தன் இருப்பிடத்தை விட்டு வெளியே அப்படி வெளியே வந்த ஒரு வெள்ளை நாக பாம்பு தான் இந்த வீடியோவில் உள்ளது.
A rare albino cobra was spotted near the residential area in Coimbatore Podanur. @xpresstn @Senthil_TNIE pic.twitter.com/7Gv76qaeOO
— The New Indian Express (@NewIndianXpress) May 4, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |