தங்கம் விலைக்கு டஃப் கொடுக்கும் மாம்பழம்: ஒரு பழத்தின் விலை தெரியுமா? வியக்க வைக்கும் அரிய ரகம்!

Mango India
By Vinoja Jun 26, 2026 03:30 PM GMT
Report

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டம், கத்திவாடா பகுதியில் விளையும் "நூர்ஜஹான்" என்ற அரிய வகை மாம்பழம் அதன் பிரம்மாண்டமான அளவும், அதிக விலையும் காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

என்ன சிறப்பு?

விவசாயி பரத்ராஜ் சிங் ஜாதவ் என்பவரின் தோட்டத்தில் விளையும் இந்த மாம்பழம் ஒன்றின் விலை சுமார் ரூ.3,800. ஒரு பழம் சுமார் 3 கிலோ 300 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

தங்கம் விலைக்கு டஃப் கொடுக்கும் மாம்பழம்: ஒரு பழத்தின் விலை தெரியுமா? வியக்க வைக்கும் அரிய ரகம்! | Rare Mango Sells For 3800 In Madhya Pradesh

நடிகை வீட்டில் தொழிலதிபர் சடலமாக மீட்பு... அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகை வீட்டில் தொழிலதிபர் சடலமாக மீட்பு... அதிர்ச்சியில் திரையுலகம்!

சில மாம்பழங்கள் 3 முதல் 5 கிலோ வரை கூட வளரும் என்பதால், இதை "மாம்பழங்களின் ராணி" என்றும் அழைக்கின்றனர்.

இதன் விதை மட்டுமே 150 முதல் 200 கிராம் வரை எடை கொண்டிருக்கும். முழுக்க முழுக்க இயற்கை முறையில் வளர்க்கப்படும் இந்த மரங்கள் ஜனவரியில் பூத்து, ஜூன் மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன.

இந்த 5 விடயங்களை அனைவரிடமும் பகிர்ந்தால் ஆபத்து உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்!

இந்த 5 விடயங்களை அனைவரிடமும் பகிர்ந்தால் ஆபத்து உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்!

அரிய வகையாக இருப்பதாலும், சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதாலும், இந்த மாம்பழம் உயர்ந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US