3 நாளில் 100 கோடி வசூல்? ரஞ்சிதமே பாடலுக்கு கர்ப்பிணி வயிற்றில் குத்தாட்டம் போட்ட சிசு
இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள படம் வாரிசு.
இப்படத்தில் ராஸ்மிகா மந்தானா, சரத்குமார் ஷியாம், உட்பட பலரும் நடித்துள்ளனர்.
கடந்த 11ம் தேதி வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிவிட்டது.
தெலுங்கில் வாரசுடு என வெளியாகியுள்ளது, ரஞ்சிதமே பாடலுக்கு விஜய்யின் நடனத்தை மெய்சிலிர்த்து பார்க்காதவர்கள் இல்லை என கூறலாம்.
அந்தவகையில் அசத்தலாக நடனமாடியுள்ளார் விஜய், தியேட்டரில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை குதூகலத்துடன் இந்த பாடலை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள குழந்தை ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறது.
இந்த வீடியோ பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் தமன், இது ஒரு தெய்வீக உணர்ச்சி, நாள் எனதானது என பதிவிட்டுள்ளார்.
Such a divine feel How Cute this is
— thaman S (@MusicThaman) January 14, 2023
made my day ?❤️ #Ranjithame ??? https://t.co/3eRNztekDP