டிரஸ் எல்லாம் எங்கம்மா? ஆடையின்றி பிக்பாஸ் ரம்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
ஆடையின்றி கையில் ரோஜாவை வைத்து நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
ரம்யா பாண்டியன்
இன்ஜினியரிங் பட்டதாரியான நடிகை ரம்யா பாண்டியன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாசு என்கிற சிறு பட்ஜெட் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
இதன் பின்பு பல படங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் பிக்பாஸில் கலந்துகொண்டு விஷபாட்டிலாக வலம்வந்தார்.
இதுதவிர குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று பைனல் வரை சென்று அசத்தினார்.
சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி உடன் இவர் நடித்திருந்த நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற மலையாள படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது.
கவர்ச்சி புகைப்படம்
சினிமாவில் தொடர்ந்து கிராமத்து பெண்ணாக கலக்கி வந்த ரம்யா பாண்டியன், தற்போது மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி இருக்கிறார்.
டிரெஸ்ஸே போடாமல் கையில் ரோஜா ஒன்றினை வைத்து கவர்ச்சு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள், டிரஸ் எல்லாம் எங்கம்மா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.