வருங்கால கணவருடன் ரொமான்டிக் வீடியோ வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்! கணவர் இவரா?

Viral Video Ramya Pandian Social Media
By Pavi Oct 27, 2024 04:35 AM GMT
Report

 நடிகை ரம்யா பாண்டியன் தனது வருங்கால கணவருடன் வெளியிட்டுள்ள ரொமான்டிக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவரை விவாகரத்து செய்கின்றாரா நடிகை ரம்பா?... தீயாய் பரவிய தகவலின் உண்மை இதோ

கணவரை விவாகரத்து செய்கின்றாரா நடிகை ரம்பா?... தீயாய் பரவிய தகவலின் உண்மை இதோ

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். இவருக்கு பட வாய்ப்புக்கள் பெரிதாக இல்லை ஆனால் ஒரே போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே கிறங்கடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவரது போட்டோஷூட்டுக்கு மயங்காதவர்களே கிடையாது. குக் வித் கோமாளியில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

வருங்கால கணவருடன் ரொமான்டிக் வீடியோ வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்! கணவர் இவரா? | Ramya Pandian Released Romantic Video With Husband

இந்த நிலையில் லோகன் தவான் என்பவரைத்தான் காதல் திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தி பரவி வந்தது. கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரிடம் யோகா பயிற்சி பெற்று வந்துள்ளார் ரம்யா பாண்டியன்.

இருவருக்கும் அப்போது காதல் மலர்ந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

இவர்களது திருமணம் அடுத்த மாதம் (நவம்பர் 15) ரிஷிகேஷில் கங்கை நதி கரையோரம் உள்ள ஒரு கோவிலில் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திருமண செய்தி குறித்த ரம்யா பாண்டியன் எதுவும் கூறாமல் இருந்த நேரத்தில் தற்போது தனது திருமண செய்தியை வீடியோ மூலம் உறுதி செய்துள்ளார் ரம்யா பாண்டியன்.

42 வயதில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரேயா சரண்... வைரலாகும் காணொளி

42 வயதில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரேயா சரண்... வைரலாகும் காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US