சொக்க வைக்கும் பேரழகி ரம்யா பாண்டியனின் கலக்கல் புகைப்படங்கள்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
இதையடுத்து இவர் ஆண் தேவதை என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது.
இதன் பின் பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்று இறுதி சுற்றுவரை முன்னேறினார்.
சமீபத்தில் இவர் சூர்யாவின் 2டி என்டர்மெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியான "ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்" என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும் இரண்டு தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார் என தகவல் வெளியானது.
ரம்யா பாண்டியன் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரின் கிளாமர் போட்டோஷூட் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கிளாமர் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.