49 வயதாகும் நடிகை ரம்பா டயட்டில் இருக்கிறாரா? படப்பிடிப்பு செட்டில் வெளியிட்ட உண்மை
நடிகை ரம்பா ஜோடி ஆர் யூ ரெடி செட்டில் வைத்து ஐஸ்கிரீம் சாப்பிடும் காட்சியினை போட்டியாளர் ஒருவர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் தென்னிந்திய சினிமாவில் முன்னணியாக நடிகையாக வலம்வந்த நிலையில், இவர் 2010ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தற்போது 49 வயதாகும் ரம்பா இன்னும் இளமையாகவே காணப்படுவது ரசிகர்களை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது Jodi are you ready நிகழ்ச்சியில் நடுவராக இருக்கின்றார். இதன் படப்பிடிப்பு செட்டில் வைத்து குழந்தை போன்று வெண்ணிலா ஐஸ்கிரீம் சாப்பிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |