நடிகை ரம்பாவின் மகளா இது? ஒரே புகைப்படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்ளையும் ஏமாற்றிய தருணம்

Rambha Viral Photos Tamil Actress
By Manchu May 24, 2023 02:37 AM GMT
Report

நடிகை ரம்பாவின் மகள் வெளியிட்ட புகைப்படம் இணைவாசிகளையும், ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.

நடிகை ரம்பா

நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாக 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார்.

2010ம் ஆண்டு இலங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்கள், மகன் பிறந்த பின்பு மீண்டும் திரும்ப சேர்ந்து வாழ விரும்பிய நிலையில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

நடிகை ரம்பாவின் மகளா இது? ஒரே புகைப்படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்ளையும் ஏமாற்றிய தருணம் | Rambha Daughter Photos Viral Junior Rambha

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சென்னையில் அவருக்கு சொந்தமான பேக்டரியில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.   

இந்நிலையில் ரம்பாவின் மகள் விருது வாங்கிய புகைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த பெரும்பாலான ரசிகர்கள் பள்ளிப் பருவத்தில் ரம்பா என்று தவறாக நினைத்துக் கொண்டனர்.

பின்பு தங்களது மகளா என்றும் ஜுனியர் ரம்பா என்றும் சிலர் நினைத்தேன் வந்தாய் என்று ரம்பா நடித்த படத்தினை ஞாபகத்தில் வைத்து கருத்துக்களை பதிவிட்டு தெறிக்க விடுகின்றனர்.

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US