12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா?

Rambha CineUlagam Viral Video Marriage
By Dhushi Jan 12, 2024 03:00 AM GMT
Report

தன்னுடைய வருங்கால கணவருக்காக ரம்பா எவ்வளவு வருடங்கள் காத்திருந்தார்? என்பதை ஓபனாக பகிர்ந்துள்ளார்.

ரம்பா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.

இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக 14 வருடங்கள் சினிமாவிற்குள் வராமல் இருக்கிறார்.

12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா? | Rambha 1St Couple Interview In Tamil

திருமணத்திற்கு பின்னர் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் தலைகாட்டாத ரம்பா, தனது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கணவருக்காக மறைத்து வைத்த பரிசு

இப்படியொரு நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு கணவருடன் பேட்டி கொடுத்துள்ளார்.

12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா? | Rambha 1St Couple Interview In Tamil

அதில்,“ தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த காலத்தில் வருங்கால கணவர் குறித்து பாரிய எதிர்பார்ப்பு எனக்கும் சாதாரண பெண்கள் போல் இருந்தது.

அப்போது ஒரு நாள் நான் வெளிநாட்டிற்கு ஷுட்டிங்கிற்காக சென்றிருந்த போது அங்குள்ள மக்களால் காதலர்  தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு ஒரு கார்ட்டை நான் பார்த்தேன்.

அதனை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என முடிவு செய்து என்னுடைய அம்மாவிடம் பொய் கூறி பணம் வாங்கி  அந்த கார்ட்டை வாங்கி விட்டேன்.

அன்றிலிருந்து சரியாக 12 வருடங்களாக வருடாந்தம் காதலர் தினம் வரும் போது தன்னுடைய கணவருக்கு காதலர் தினம் வாழ்த்து செய்தி எழுதி மறைவாக வைத்திருந்தேன்.

12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா? | Rambha 1St Couple Interview In Tamil

பின்னர் என்னுடைய படப்பிடிப்பு தளத்தில் நான் நினைத்தது போல் இவரை கண்டேன். பின்னர் என்னுடைய குடும்ப உறவினர் ஒருவரால் இந்திரனின் நம்பர் எனக்கு கிடைத்தது. ஆனால் என்னிடம் அவரிடம் பேசுவதற்கு தொலைபேசி இல்லை.

இதனால் காலை 4 மணியளவில் எழுந்து என்னுடைய அண்ணாவின் தொலைபேசியை எடுத்து சரியாக 4 மணி நேரம் இந்திரனின் பேசினேன். எனக்கு அவரை பார்த்ததும் பிடித்து விட்டது. ஆனால் வீட்டில் நான் இதனை சொல்லவில்லை....” என சிரித்தப்படி கணவர் குறித்து பேசினார்.

12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா? | Rambha 1St Couple Interview In Tamil

ரம்பாவிற்கு இது ரொம்ப பிடிக்கும்

இதனை தொடர்ந்து கணவர், “ ரம்பாவை நான் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர் அவருடைய குடும்பத்தினருடன் வெளியில் வருவதால் அவரை இலகுவாக யாரும் பார்த்து விட முடியாது. ரம்பா போன் செய்து பேசிக் கொண்டிருந்தால் என்னுடைய விமான பயணத்தை விட்டுட்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா? | Rambha 1St Couple Interview In Tamil

ரம்பா நன்றாக சமைப்பார். அவர் சினிமாவில் சாதிக்க நினைத்த விடயம் எல்லாம் சாதித்து விட்டார். இனியும் சினிமாவிற்குள் என்ன செய்ய வேண்டும்? என நினைத்த அவர் என்னுடைய வியாபாரத்தை பார்த்து கொள்வதாக கூறினார்.

தற்போது அதனையும் கவனித்து வருகிறார். எங்கு சென்றாலும் அந்த காதலர் தின கார்ட்டை அனுப்பி விடுவார். ரம்பா அப்போது கொடுத்த கார்டு கனடாவில் இருக்கிறது.

12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா? | Rambha 1St Couple Interview In Tamil

நான் வேலை விடயமாக இந்தியா வந்த போது என்னுடைய அலுவலகத்திலும் அந்த கார்ட்டின் பிரதி இருக்கின்றது... ” இப்படி தன் மனைவியுடன் மகிழ்ந்த தருணங்களை அழகாக பகிர்ந்துள்ளார்.

அவர்களின் இந்த அளவிலான வெற்றிக்கு இருவரின் காதல் தான் காரணம் என இந்த பேட்டியை பார்க்கும் போது தோன்றுகின்றது.

12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா? | Rambha 1St Couple Interview In Tamil

“ரம்பாவிற்குள் இப்படியொரு குடும்ப பெண் இருக்கிறார் ”என்று இந்த காட்சியை பார்க்கும் அவரின் ரசிகர்களுக்கு புரியும்.

இதனை தொடர்ந்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் காணொளியில் முழு பேட்டியை காணலாம்..   

12 வருடங்கள் கணவருக்காக ரம்பா மறைத்து வைத்த பரிசு என்ன தெரியுமா? | Rambha 1St Couple Interview In Tamil


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

      

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US