ராமர் பட்டாபிஷேக போட்டோவை படுக்கையறையில் வைக்கலாமா? வாஸ்து டிப்ஸ்

Vastu Tips
By DHUSHI Feb 02, 2024 08:40 AM GMT
Report

பொதுவாக வீட்டில் சில பொருட்கள் வாஸ்துப்படி வைத்தால் தான் அதன் முழு பலன் நமக்கு கிடைக்கும் என்பார்கள்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் உறுதி

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் உறுதி

ஒரு வீட்டின் ஒழுங்கு வாஸ்துப்படி இல்லாவிட்டால் வாழ்வில் பிரச்சனை மேல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

இப்படியான ஒரு நிலை ஏற்படக் கூடாது என நினைப்பவர்கள் வீட்டில் வைக்கும் பொருட்களை சரியான திசையில் வைப்பது சிறந்தது.

அந்த வகையில், ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது என்று பலரும் கூறுவார்கள்.

ஆனால் அதனை எந்த இடத்தில் வைத்தால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியாமல் இருப்பார்கள்.

ராமர் பட்டாபிஷேக போட்டோவை படுக்கையறையில் வைக்கலாமா? வாஸ்து டிப்ஸ் | Ram Pattabhishekam Photo Vastu Tips In Tamil

இதன்படி, ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் வைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்களைக் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

அடையாளம் காண்பது எப்படி?

75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் மாற்றம்: சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் மாற்றம்: சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

ராமர் பட்டாபிஷேக புகைப்படத்தில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் இருப்பார்கள்.

இந்த புகைப்படத்தை வீட்டில் வைப்பதால் நேர்மறையான ஆற்றலை உருவாக்கி வீட்டில் மகிழ்ச்சியை நிலைத்திருக்க வைக்கும்.

இந்துக்களின் கடவுள் என அழைக்கப்படும் ராமர் நல்ல மகன், கணவன் மற்றும் ராஜா-விற்கு முன்மாதிரியாக கருதப்படுகிறார்.

ராமர் பட்டாபிஷேக போட்டோவை படுக்கையறையில் வைக்கலாமா? வாஸ்து டிப்ஸ் | Ram Pattabhishekam Photo Vastu Tips In Tamil

திசை

பழங்கால வாஸ்துக்களின் படி போட்டோவை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளைப் பார்த்தவாறு வைப்பது நல்லது. ஏனென்றால் இந்த திசைகள் நேர்மறை ஆற்றல்களை வரவேற்கின்றன. இப்படியான திசைகளில் ராமர் புகைப்படத்தை வைக்கும் பொழுது அந்த இடமே பிரகாசிக்க ஆரம்பிக்கின்றன.

ராமர் பட்டாபிஷேக போட்டோவை படுக்கையறையில் வைக்கலாமா? வாஸ்து டிப்ஸ் | Ram Pattabhishekam Photo Vastu Tips In Tamil

இடம்

ராமர் பட்டாபிஷேக போட்டோ உயர்தரமான பொருட்களினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதிலும் புகைப்படத்தை பார்க்கும் பொழுது கோல்டன் மற்றும் வெண்கல நிறங்களால் இருப்பது இன்னும் சிறந்தது. இது பலனை இரட்டிப்பாக்கும்.

ராமர் பட்டாபிஷேக போட்டோவை படுக்கையறையில் வைக்கலாமா? வாஸ்து டிப்ஸ் | Ram Pattabhishekam Photo Vastu Tips In Tamil

வரவேற்பறை

ஒரு வீட்டிற்கு அவசியமான வசீகரமான தோற்றத்தை ஸ்ரீராமர் பட்டாபிஷேக போட்டோவை வரவேற்பறையில் வைத்தால் பெற்றுக் கொள்ளலாம். இதனால் வீட்டிலுள்ளவர்களிடையே இணக்கபாடு அதிகரிக்கும். அத்துடன் மன அமைதி கிடைக்கும்.

ராமர் பட்டாபிஷேக போட்டோவை படுக்கையறையில் வைக்கலாமா? வாஸ்து டிப்ஸ் | Ram Pattabhishekam Photo Vastu Tips In Tamil

படுக்கையறை 

ராமர் பட்டாபிஷேக புகைப்படத்தை படுக்கையறையில் வைக்கும் பொழுது அன்பு பெருகும், தெய்வீக பாதுகாப்பு இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். நித்தியமான உறவு மேம்படும். தம்பதிகள் கண்டிப்பாக படுக்கையறையில் வைக்க வேண்டிய பொருட்களில் இதுவும் ஒன்று.       

ராமர் பட்டாபிஷேக போட்டோவை படுக்கையறையில் வைக்கலாமா? வாஸ்து டிப்ஸ் | Ram Pattabhishekam Photo Vastu Tips In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US