அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்? உண்மையை உடைத்த ரஜினி

Rajinikanth Anant Ambani Radhika Merchant
By Vinoja Jul 17, 2024 11:19 AM GMT
Report

கடந்த சில நாட்களாக இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருந்தது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த் அம்பானியின் திருமண நிகழ்வு. 

ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்த அவர்; வீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துக்கொண்டார். குறித்த திருமணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்? உண்மையை உடைத்த ரஜினி | Rajinikanth Talk About His Dance Ambani Marriage

இந்த நிகழ்வில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகள் சவுந்தர்யா, அவரது கணவர் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

பிரபல தொலைக்காட்சி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்... எந்த சீரியல் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்... எந்த சீரியல் தெரியுமா?


அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்? உண்மையை உடைத்த ரஜினி | Rajinikanth Talk About His Dance Ambani Marriage

படத்தை தாண்டி எந்த ஒரு திருமணத்திலும் நடனம் ஆடாத நடிகர் ரஜினிகாந்த் அம்பானி மகன் ஆனந்த்-ராதிகா திருமணத்தில் சந்தோஷத்தின் மிகுதியால் நடனம் ஆடியுள்ளார்.

அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்? உண்மையை உடைத்த ரஜினி | Rajinikanth Talk About His Dance Ambani Marriage

குறித்த காணொளி  சமூக வலைதளங்களில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வந்ததுடன் ,பலரும் ரஜினிகாந்தின் இந்த உற்சாக நடனத்தை பாராட்டினாலும் இன்னும் சிலர் ரஜினிகாந்த் இப்படி ஒரு திருமண நிகழ்வில் ஆட வேண்டுமா என்கிற ரீதியில் விமர்சனமும் செய்திருந்தனர்.

அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்? உண்மையை உடைத்த ரஜினி | Rajinikanth Talk About His Dance Ambani Marriage

இந்த நிலையில் திருமணம் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம்  விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குறித்த நடனம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, இந்த திருமணம் ஆனந்த் அம்பானி வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம், அதனால் இதை மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்தேன். மேலும் இது எனக்கு ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது என கூறியுள்ளார்.

27 வருடங்களின் பின்னர் மீண்டும் இணையும் சூர்யவம்சம் ஜோடி... எந்த படத்தில் தெரியுமா?

27 வருடங்களின் பின்னர் மீண்டும் இணையும் சூர்யவம்சம் ஜோடி... எந்த படத்தில் தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US