அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம்

Arjun Rajinikanth Aishwarya Rajinikanth Thambi Ramaiah Aishwarya Arjun
By Manchu Jun 17, 2024 08:10 AM GMT
Report

நடிகர் அர்ஜுன் மகள் திருமணத்தின் போது நடிகர் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டதாக புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த 11ம்தேதி ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமண வரவேற்பு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள், அரசியல் கட்சிதலைவர்கள் கலந்து கொண்டனர்.

அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம் | Rajinikanth Not Treated Arjun Daughter Marriage

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம்

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம்

அவமானப்படுத்தப்பட்டாரா ரஜினிகாந்த்?

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா உடன் வந்துள்ள நிலையில், மணமக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

அப்பொழுது ரஜனிகாந்த் பரிசை கொடுத்துள்ளார். அப்பொழுது அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்ததால், ரஜினிகாந்த் தானே அதனை கீழே வைத்துள்ளார்.

அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம் | Rajinikanth Not Treated Arjun Daughter Marriage

நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி ஜெனி..! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி ஜெனி..! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

இந்த புகைப்படம், காணொளி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் இதனை அவதானித்துவிட்டு, ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி வருகின்றனர்.

ஆனால் இது சிலரது கவனக்குறைவினால் ஏற்பட்ட நிலையில் ரஜினிகாந்த்த இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம் | Rajinikanth Not Treated Arjun Daughter Marriage

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US