ஐஸ்வர்யாவால் தங்கை குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை! கடும் அதிருப்தியில் ரஜினிகாந்த்

Rajinikanth Aishwarya Rajinikanth
By Manchu May 18, 2022 08:50 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள்களினால் மறுபடியும் ஏற்பட்ட நிலையில், கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன உளைச்சலில் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் போற்றும் உச்ச நடிகராக இருக்கும் ரஜினிகாந்துக்கு சமீபகாலமாக சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தன் கணவர் நடிகர் தனுஷை பிரிய போவதாக அறிவித்து பலரையும் திடுக்கிடச் செய்தார்.

குழந்தைகளுக்காகவாவது அவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்று ரஜினிகாந்த் எடுத்த பல முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது. தன் மகளின் வாழ்வையும், பேரன்களின் எதிர்காலத்தையும் நினைத்த அவர் மிகுந்த மன உளைச்சலில் சிக்கி தவித்து வருகிறார்.

இப்படி அப்பா ஒரு பக்கம் மன வேதனையில் இருக்கும் போது ஐஸ்வர்யா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மகிழ்ச்சியாக தன் வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா தற்போது ஒரு பஞ்சாயத்தை கூட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் ஐஸ்வர்யா படம் இயக்குவது தொடர்பாக படுபிஸியாக இருக்கிறார். அதிலும் அவர் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அந்தப் படத்தில் தன் தங்கையின் கணவரை ஹீரோவாக நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவால் தங்கை குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை! கடும் அதிருப்தியில் ரஜினிகாந்த் | Rajinikanth Daughters Problem Sad In Tamil

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டு சிறை! விடுதலையானார் பேரறிவாளன் 

இரண்டாவது மகள் வாழ்க்கையில் பிரச்சினை

ஆனால் இதில் சௌந்தர்யாவுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையாம். இதனால் அவருக்கும் அவருடைய கணவருக்கும் சிறு சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத சௌந்தர்யா தற்போது இந்த விஷயத்தை தன் அப்பாவிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

இப்படி ஒரு பிரச்சனை முடிவதற்குள்ளாகவே அடுத்த பிரச்சனையை எடுத்து வரும் மகள்களை நினைத்து சூப்பர் ஸ்டார் அப்செட்டில் இருக்கிறாராம். ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகள் முதல் திருமணம் சரிப்பட்டு வராமல் இப்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது அதிலும் பிரச்சினை வந்து விடுமோ என்ற டென்ஷனில் சூப்பர் ஸ்டார் தன் இரண்டு மகள்களையும் கூப்பிட்டு செம டோஸ் விட்டுள்ளார். திரை உலகில் பேரும், புகழும் பெற்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ரஜினிக்கு சொந்த வாழ்வில் இப்படி அடுக்கடுக்காக பிரச்சினைகள் வருவதை நினைத்து அவருடைய ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.  

ஐஸ்வர்யாவால் தங்கை குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை! கடும் அதிருப்தியில் ரஜினிகாந்த் | Rajinikanth Daughters Problem Sad In Tamil

பதுங்கியிருந்த ராஜநாகம்! வலுக்கட்டாயமாகி வேட்டையாடும் பாம்பின் பயங்கர காட்சி 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US