தன் மகனுடன் கோவிலுக்கு வந்த ஜஸ்வர்யா - வைரல் காணொளி
ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா கோவிலுக்கு தன் மகனுடன் வந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த்
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ்ஸை 2024 ம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா - லிங்கா என்ற மகன்கள் இருக்கின்றனர்.
தனுஷும் ஐஸ்வர்யாவிற்கும் இருந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
ஆனால் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நின்று அவர்களின் விடயத்தை சேர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜஸ்வர்யா தன்னுடைய மூத்த மகன் யாத்ராவுடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதன்போது ரசிகர்கள் யாத்ரா பார்க்க அப்படியே அவரது தந்தை போலவும், கொஞ்சம் அவாது தாத்தா ரஜினிகாந்த் போலவும் இருப்பதாக கூறி அதனை காணொளியாக பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |