ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Rajinikanth Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Vinoja Apr 30, 2024 08:29 AM GMT
Report

ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படத்தில் முதலில் தெரிவான நடிகர் மற்றும் நடிகை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

எந்திரன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து சூப்பர்ஹிட் அடித்த படம் எந்திரன். அந்த படத்தில் ரஜினி சயின்டிஸ்ட் மற்றும் சிட்டி ரோபோ என இரண்டு பாத்திரங்களில் நடித்து இருப்பார்.

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? | Rajinikanth Aishwarya Not First Choices Endhiran

உலகெங்கிலும் பல மொழிகளில் வெளியான எந்திரன் திரைப்படம் பிரம்மாண்ட ஹிட் அடித்தது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான ஒவ்வொரு பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் இன்றும் புத்துணர்வு குறையாமல் இருக்கின்றது.

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? | Rajinikanth Aishwarya Not First Choices Endhiran

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த எந்திரன் திரைப்படம் வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது.

15 நிமிடத்தில் உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? இந்த பொருட்கள் போதும்

15 நிமிடத்தில் உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? இந்த பொருட்கள் போதும்

எந்திரன் ஹிட் ஆன பிறகு அதே கூட்டணியில் 2.0 படம் அதை விட அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? | Rajinikanth Aishwarya Not First Choices Endhiran

முதலில் இந்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ப்ரீத்தி சிந்தா ஆகியோர் தான் நடிக்க இருந்தனர், ஆனால் சில காரணங்களால் ஹீரோ ஹீரோயின் மாறி அதில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்தனர்.

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? | Rajinikanth Aishwarya Not First Choices Endhiran

இயக்குனர் ஷங்கர் 90 களிலேயே எந்திரன் படத்தை எடுக்க முடிவு செய்திருந்தாராம்.பின்னர்  2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எந்திரன் படத்தில் நடிக்க ஷங்கர் கமல் ஹாசன் மற்றும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவையும் தேர்வு செய்து இருவரையும் வைத்து படத்திற்கான போட்டோஷூட்டையும் எடுத்துவிட்டாராம். 

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? | Rajinikanth Aishwarya Not First Choices Endhiran

பின்னர் கமல் ஹாசன் வேறு படங்களில் கமிட் ஆகி இருந்ததால் இந்த படம் கைவிடப்பட்டு மீண்டும் ஜூன் 2007 ஆம் ஆண்டு எந்திரன் படத்தில் ஹீரோவாக நடிக்க ஷாருக் கானையும் ஹீரோயினாக ப்ரியங்காசோப்ராவையும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.இதுவும் சில காரணங்களால் தடைப்பட்டதாம்.

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? | Rajinikanth Aishwarya Not First Choices Endhiran

பின்னர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரையும் தேர்வு செய்து படத்தை இயக்கியுள்ளார். 

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? | Rajinikanth Aishwarya Not First Choices Endhiran

இந்நிலையில்  ப்ரீத்தி ஜிந்தா மற்றும் கமல்ஹாசனை வைத்து எந்திரன் படத்திற்கு ஷங்கர் எடுத்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

பணத்துக்கு தட்டுப்பாடு வரவே கூடாதா? இந்த 5 பொருட்களை வீட்டில் வைத்தால் போதும்

பணத்துக்கு தட்டுப்பாடு வரவே கூடாதா? இந்த 5 பொருட்களை வீட்டில் வைத்தால் போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US