வீல் சேரில் ரஜினிகாந்த்... தள்ளிக்கொண்டு வந்த ஐஸ்வர்யா! நடந்தது என்ன?

Rajinikanth Aishwarya Rajinikanth Latha Rajinikanth Lal Salaam
By Manchu Feb 09, 2024 04:38 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமர்ந்தபடியும், பின்னே அவரது மகள் ஐஸ்வர்யா தள்ளிக்கொண்டு வரும் புகைப்படத்தினை ரஜினிகாந்த் பதிவிட்டு தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லால் சலாம்

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள திரைப்படம் தான் லால் சலாம்.

லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதாநாயகர்களாகவும், நிரவ்ஷா, ஜீவிதா ராஜ்குமார், செந்தில், தன்யா பாலகிருஷ்ணன், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

வீல் சேரில் ரஜினிகாந்த்... தள்ளிக்கொண்டு வந்த ஐஸ்வர்யா! நடந்தது என்ன? | Rajini Wishes Her Daughter Aishwarya Lal Salaam

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகிள்ளு இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள லால் சலாம் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.

காரம் அதிகம் சாப்பிடுவது நல்லதா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

காரம் அதிகம் சாப்பிடுவது நல்லதா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ரஜினிகாந்த் வாழ்த்து

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில், ரசிகர்கள் ரஜினி படம் என்பது போன்றே கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் ஆராவாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றார். தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

வீல் சேரில் ரஜினிகாந்த்... தள்ளிக்கொண்டு வந்த ஐஸ்வர்யா! நடந்தது என்ன? | Rajini Wishes Her Daughter Aishwarya Lal Salaam

அதில் “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளதுடன், வீல் சேரில் அமர்ந்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ராஜிக்கு கதிரை திருமணம் செய்து வைத்த பாக்கியா... எதிர்பாராத திருப்பம்

ராஜிக்கு கதிரை திருமணம் செய்து வைத்த பாக்கியா... எதிர்பாராத திருப்பம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US