ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களை வென்ற ராஜேஸ்வரி: யார் இவர் தெரியுமா?

tamilnadu police rajeshwari woman police rajeshwari help
By Raju Nov 12, 2021 05:49 AM GMT
Report

இறக்கும் தருவாயில் மழைநீரில் கிடந்த இளைஞரை தோளில் தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றி ஒரே நாளில் ரியல் ஹீரோவான ராஜேஸ்வரி குறித்த பல நெகிழ்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை ஷெனாய் நகர் கல்லறைக்கு அருகே கிடந்த அந்த இளைஞர் இறந்துவிட்டதாகவே மக்கள் நினைத்தனர்.

அவர் இரவிலிருந்து அங்கிருந்த மரத்தின் அடியில் படுத்திருந்திருக்கிறார். தண்ணீரில் ஊறி மயக்கம் அடைந்துவிட்டார். அவரை தான் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி காப்பாற்றியுள்ளார்.

உடல் விறைத்து சுய நினைவு இல்லாமல் இருந்த அவரைத் தூக்கும்போது, இறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன். முதலுதவி செய்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

உடனே மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவர் உயிர் பிழைத்ததில் மகிழ்ச்சி என்கிறார் ராஜேஸ்வரி.

ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களை வென்ற ராஜேஸ்வரி: யார் இவர் தெரியுமா? | Rajeswari Police Officer Kind Hearted Women Hero

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி கே.எச் சாலை அருகே இரவு ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது சாலையில் ஒரு மூதாட்டி பதற்றத்துடன் அழுதபடி இங்கும் அங்கும் திரிவதைப் பார்த்தார்.

அவரைக் கூப்பிட்டு என்ன பிரச்னை’ என்று கேட்டார். சகுந்தலா என்ற அந்தப் பெண்மணி, என் மகள் ஷீலா பிரசவ வலியால் துடிக்கிறாள்.

தலைப்பிரசவம், பனிக்குடம் உடைஞ்சுடுச்சு. மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வழி தெரியவில்லை. உதவிக்கும் யாருமில்லை என்று அழுதிருக்கிறார். ராஜேஸ்வரி உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் சொன்னார்.

ஷீலாவின் வீடு இருந்தது, நம்மாழ்வார்பேட்டையில் ஆம்புலன்ஸ் வர முடியாத தெரு. உடனடியாக அந்தப்பெண்ணை தனது போலீஸ் ஜீப்பில் ஏற்றிவந்த ராஜேஸ்வரி, ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தார்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதன்பின் ஆம்புலன்ஸில் ஷீலாவை ஏற்றி அனுப்பிவைத்தார். அந்த இரவிலேயே ஷீலாவுக்கு சுகப்பிரசவம். அழகிய பெண் குழந்தை பிறந்தது.

ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களை வென்ற ராஜேஸ்வரி: யார் இவர் தெரியுமா? | Rajeswari Police Officer Kind Hearted Women Hero

செங்குன்றத்தில் வசித்தவர் 20 வயது சுகன்யா. அம்மா புற்றுநோயில் இறக்க, அப்பா தற்கொலை செய்துகொள்ள, தனது தங்கை 17 வயது பிரீத்தியுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

விழித்திறன் குறைபாடுள்ள சுகன்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்தை நடத்த பணமின்றி தவித்த சுகன்யா, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை சந்தித்து உதவி கேட்டார்.

ராஜேஸ்வரியும், அவருடன் பணிபுரியும் சக காவலர்களும் நண்பர்களும் இணைந்து சுகன்யாவுக்கு நகை மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். திருமணத்தையும் சிறப்பாக நடத்தி வைத்தனர்.

இளகிய மனம் படைத்த ராஜேஸ்வரி இதுபோன்ற சேவைகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களை வென்ற ராஜேஸ்வரி: யார் இவர் தெரியுமா? | Rajeswari Police Officer Kind Hearted Women Hero

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US