ஆறாக ஓடும் மழை தண்ணீர்... அண்ணனின் பாசத்தைப் பாருங்க
ஆறாக ஓடும் மழைதண்ணீரில் தங்கையின் கால் நனையாமல் அழைத்துச் செல்லும் அண்ணனின் அசத்தல் காட்சியே இதுவாகும்.
பொதுவாக அண்ணன் தங்கை பாசம் என்றால் அதனை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு தங்கையின் மீது அண்ணனும், அண்ணன் மீது தங்கையும் பாசம் வைப்பார்கள்.
மற்றவர்கள் தனது உடன்பிறப்புக்களை எதுவும் சொல்லிவிட்டாலும் உடனே சண்டைக்கு செல்லவும் தயங்குவதில்லை. இதனை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் காணொளியில் அவதானித்து வருகின்றோம்.
அதே போன்ற காட்சியினை தற்போது அவதானிக்கலாம். இங்கு மழைநீர் ஆறாக ஓடும் நிலையில், அண்ணன் ஒருவர் தனது தங்கையின் கால் நனையாமல் அழைத்துச் செல்வதற்கு, தனது முதுகில் தூக்கிச் செல்லும் காட்சியே இதுவாகும்.
என்னுடைய அக்கா
— ETHI SUNDAR?❤️?❤️?❤️ (@ethisundar) October 7, 2024
என்னை தூக்கி சென்றது இன்னும் நினைவில் உள்ளது
அண்ணன்கள் தங்கையை சுமப்பதற்கு எப்போதுமே அஞ்சுவதில்லை
???????????? pic.twitter.com/1DZbUMjZGB
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |