18 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பெயர்ச்சி- ராகுவால் 2025-ல் யோககாரராக போகும் ராசிகள்

Ethiopian New Year Horoscope Astrology
By DHUSHI Dec 11, 2024 05:45 AM GMT
DHUSHI

DHUSHI

Report

வேத ஜோதிடத்தின்படி நிழல் கிரகமாக ராகு பார்க்கப்படுகிறார். இவரின் ஆசியால் செழிப்பான ஒரு வாழ்க்கையை வாழலாம்.

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சனி-புதன்.. 2025-ல் அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கும் 3 ராசிகள்

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சனி-புதன்.. 2025-ல் அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கும் 3 ராசிகள்

இப்படிப்பட்ட ராகுவுக்கு சொந்த ராசி என்று எதுவும் இல்லை. மாறாக ராகு, ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்.

இவர் கடுமையான பேச்சு, சூதாட்டம், சரும நோய்கள், பயணங்கள் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். தற்போது ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ராகு சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.

ராகு சனி பகவானின் ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் 2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

18 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பெயர்ச்சி- ராகுவால் 2025-ல் யோககாரராக போகும் ராசிகள் | Rahu Transit In Aquarius 2025 Lucky These Zodiac

கும்பம் கும்ப ராசியில் பிறந்தவர்கள் எதிர்வரும் 2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது. அதிலும் குறிப்பாக உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இதனால் வேலை செய்யும் இடங்களில் ஆளுமை மேம்படும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியை காணலாம். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்பட்டு வலுவான நிதி வரவு இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக எப்போதும் போல் அல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார். உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கை முறையில் சிறப்பான மாற்றங்களைக் காணலாம். 
ரிஷபம் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எதிர்வரும் 2025-ல் ராகு பெயர்ச்சியால் சாதகமான பலன்களை பெறுவார்கள். ராகுவின் தாக்கம் தொழிலில் இருப்பதால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களாக பெறுவீர்கள்.   
மிதுனம் 2025-ல் ராகு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு விதியில் நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது. அதிலும் குறிப்பாக நீண்ட காலமாக முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிந்திக்கும் திறன் மேம்பட்டு எதையும் எளிதில் புரிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சிறந்த முடிவுகளை எளிதில் எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US