2023 இல் இந்த 5 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்! பணம் எல்லா பக்கமும் தேடி தேடி வரும்
30 நாட்களில் புத்தாண்டு பிறக்க போகின்றது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மீன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார்.
ராகுவின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
2023 இல் இந்த ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
மேஷம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். இந்த காலகட்டத்தில் வணிகத் துறையுடன் தொடர்புடையவர்களும் நிறைய பணம் கிடைக்கும். முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த நேரமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். இதன் மூலம் பொருளாதாரத் துறையில் ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
கடகம்
புதிய வருமானம் கிடைப்பதுடன் பணத்தட்டுப்பாடு நீங்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள் மற்றும் திடீர் பணம் பெறுவதற்கான நல்ல அறிகுறிகள் உள்ளன.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். இந்த நேரம் முதலீட்டிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
மீனம்
பணம் பெறுவதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன. நல்ல செய்திகள் உங்களை தேடி வரும்.