ராகு பிடியில் இருந்து 2026 இல் தப்பித்த ராசிகள் - உங்க ராசிக்கும் அதிர்ஷ்டமா? பாருங்க

Rahu Ketu Peyarchi Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Jan 05, 2026 05:23 AM GMT
Report

ராகு பெயர்ச்சி 2026

புத்தாண்டின் தொடக்கத்தில் சதய ராசியில் பிரவேசிக்கும் ராகு பகவான் ஆகஸ்ட் 2, 2026 வரை அங்கேயே இருப்பார்.

2026-ல் உருவாகும் கொடிய விஷபோதக யோகம் - கெட்ட காலம் ஆரம்பமாகும் ராசிகள்

2026-ல் உருவாகும் கொடிய விஷபோதக யோகம் - கெட்ட காலம் ஆரம்பமாகும் ராசிகள்

சதயம் ராகுவின் சொந்த ராசியாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் ராகுவின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இதனால் ராகுவின் செல்வாக்கு ஆழமாகவும், கூர்மையாகவும், தீர்க்கமான பலன்களைக் கொடுக்கும் வகையிலும் இருக்கும்.

இந்த ராகு பெயர்ச்சி காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள், எதிர்பாராத வருமானம், தொழிலில் உயர்வு, பதவி உயர்ச்சி மற்றும் வாழ்க்கையில் பெரிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் யார் என பார்க்கலாம். 

ராகு பிடியில் இருந்து 2026 இல் தப்பித்த ராசிகள் - உங்க ராசிக்கும் அதிர்ஷ்டமா? பாருங்க | Rahu Peyarchi 2026 Special Benifits Zodiac Sings

மீனம்

  1. மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி மிகவும் நன்மை தரும். மீன ராசியின் 12 ஆம் வீட்டில் ராகுவும், லக்னத்தில் சனி பகவானும் இருப்பர்.
  2. இதனால் வெளிநாட்டு வர்த்தகம், இறக்குமதி-ஏற்றுமதி, ஆன்லைன் வணிகம் ஆகிய துறைகளில் நன்மைகளைத் நீங்கள் பெறலாம். மீன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் திடீர் நிதி ஆதாயங்களை பெறலாம். 
  3. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்கள் இந்த காலகட்டத்தில் நடைபெறும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அல்லது வேலை செய்யத் திட்டமிடுபவர்களுக்கு வெற்றி கிடைககும். செலவுகள் அதிகரிக்கக்கூடும், அதே சமயம் வருமானமும் நன்றாக இருக்கும்.

மகரம்

  1. மகர ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி அவர்களின் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்த பெயர்ச்சி பெற்று தரும். இந்த நேரத்தில் ராகு புதிய யோசனைகளையும், வெவ்வேறு பாதைகளையும் உங்களுக்கு காட்டுவார். 
  2. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். வணிகத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மற்றும் முக்கியமான வாய்ப்புகள் கிடைக்கும்.
  3. அரசியல், தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்மை தரும்.. சமூகத்தில் உங்களுக்கு எதிர்பாராத அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்கும். 

துலாம்

  1. துலாம் ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், ராகு 5வது வீட்டில் சஞ்சரித்து 9, 11 மற்றும் லக்ன வீடுகளைப் பார்ப்பார்.
  2. இந்த இடம் அதிர்ஷ்டம், லாபம் மற்றும் ஆளுமை வலிமையைத் தரும். துலாம் ராசிக்காரர்கள் கல்வி, போட்டித் தேர்வுகள், காதல் விவகாரங்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
  3. முதலீடுகள் லாபத்தைத் தரும். சமூக கௌரவம் அதிகரிக்கும், கடந்த கால முயற்சிகள் இப்போது பலனளிக்கக்கூடும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).     

மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US