2 நாட்களில் ராகு நட்சத்திர பெயர்ச்சி... பிறக்கும் புத்தாண்டு எந்த ராசிக்கு ஜாக்பட்?

Today Rasi Palan Rahu Ketu Peyarchi Astrology
By Pavi Nov 21, 2025 08:28 PM GMT
Report

எதிர்வரும் நவம்பர் 23ம் திகதி ராகு நட்சத்திர பெயர்ச்சி இடம்பெறப்போகின்றது. இதனால் மூன்று ராசிகள் 2026 இல் பயன்பெறுவார்கள். 

ராகு நட்சத்திர பெயர்ச்சி

எதிர்வரும் நவம்பர் 23 ஆம் தேதி ராகு தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த சஞ்சாரம், 2026 புத்தாண்டில் பல மாதங்கள் நீடிக்கும் என கூறப்படுகின்றது.

ராகுவின் மறைமுகமான செல்வாக்கு மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். 18 மாதங்களுக்கு ஒரு முறை ராகு மற்றும் கேது பெயர்ச்சி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்.

2026 AI (கணிப்பு) ராசி பலன்: வெற்றியை வசப்படுத்தி ஜாக்பாட் அள்ளப்போகும் ராசிகள்

2026 AI (கணிப்பு) ராசி பலன்: வெற்றியை வசப்படுத்தி ஜாக்பாட் அள்ளப்போகும் ராசிகள்

ராகு கேது இரண்டு கிரகங்களும் ஒன்றாகவே பெயர்ச்சி ஆவார்கள். அதன்படி தற்போதைய பெயர்ச்சி நவம்பர் 23 ஆம் தேதி காலை 10:07 மணிக்கு ராகு தனது சொந்த நட்சத்திரமான சதாபிஷ நட்சத்திரத்தில், அதாவது சதயம் நட்சத்திரத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி புத்தாண்டுக்கு முன் நிகழ்ந்தாலும் இது 2026 இல் சில ராசிகளுக்கு நன்மையை கொடுக்கும் அந்த ராசி யார் என்பதை பார்க்கலாம். 

2 நாட்களில் ராகு நட்சத்திர பெயர்ச்சி... பிறக்கும் புத்தாண்டு எந்த ராசிக்கு ஜாக்பட்? | Rahu Nakshathra Peyarchi New Year 2026 Zodiac Luck

மேஷம்

உங்கள் ராசிக்கு தொழில் ரீதியாக பெரிய வளர்ச்சி கிட்டும்.

அபரிமிதமான மாற்றங்களை புதிய ஒப்பந்தங்களைக் கொண்டு வரும்.

வருமானம், லாபம் அதிகரிக்கும்.  

நிதி ரீதியாக சிறப்பான செய்திகள் வரும். 

கன்னி

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக்  எதிர்கொள்வார்கள்.

உங்கள் ராசிக்கு நேர்மறையான தாக்கங்கள் உண்டாக்கும்.

இவர்களால் இவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

கன்னி ராசிக்காரர்கள் பல ஆதாரங்களில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.

தொழிலில் லாபம் ஈட்டும் வாய்ப்புகள் உள்ளன.

துலாம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி, துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு பல வகையான நன்மைகளை தரும்.

இந்த நேரத்தில் துலாம் ராசியினரின் நிதி நிலைமை மேம்படும்.

உங்கள் முதலீடுகள் அனைத்தும் இப்போது சிறந்த பலன்களைத் தரும்.

ராகுவின் பெயர்ச்சி துலாம் ராசியினரின் பல ஆசைகளை நிறைவேற்றும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US