Rahu Ketu: அடுத்த ஆண்டில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராகு - கேது.. உச்சத்திற்கு செல்லும் ராசிகள்

Horoscope Astrology Hinduism Today Rasi Palan Tamil
By DHUSHI Aug 28, 2024 11:37 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

இன்னும் 3 நாட்களில் சனியின் ஆட்டம் ஆரம்பம்- ராஜயோகத்தால் இலட்சாதிபதியாக போகும் ராசிக்காரர்கள்

இன்னும் 3 நாட்களில் சனியின் ஆட்டம் ஆரம்பம்- ராஜயோகத்தால் இலட்சாதிபதியாக போகும் ராசிக்காரர்கள்

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.

பஞ்சாங்கத்தின்படி, ராகு பகவான் கடந்த 30 அக்டோபர் 2023ஆம் ஆண்டு முதல் மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

Rahu Ketu: அடுத்த ஆண்டில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராகு - கேது.. உச்சத்திற்கு செல்லும் ராசிகள் | Rahu Ketu Transit Lucky Signs For Next Year 2025

அதே சமயம், கடந்த 30 அக்டோபர் 2023 முதல் கேது கிரகம் கன்னி ராசியில் வீட்டிருக்கிறார். அடுத்த 2025ஆம் ஆண்டில், ராகு-கேது 18 மே 2025-அன்று தற்போது இருக்கும் ராசியிலிருந்து மாறுவார்.

இந்த நாளில், ராகு பின்னோக்கி நகர்ந்து கும்ப ராசிக்கு செல்வார். அதே போல் கேது சிம்ம ராசியில் நுழைவார்.

அந்த வகையில் இந்த ராகு - கேது பெயர்ச்சியால் அடுத்த ஆண்டு உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.       

1. மிதுனம்

விநாயகருக்கு ரொம்ப பிடித்த ராசியினர் யார் தெரியுமா? இதுல உங்க ராசி இருக்கா பாருங்க

விநாயகருக்கு ரொம்ப பிடித்த ராசியினர் யார் தெரியுமா? இதுல உங்க ராசி இருக்கா பாருங்க

  • எதிர்வரும் 2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சி மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மை உண்டாகும்.
  • அடுத்த வருடம் நீங்கள் செய்யும் பணியில் முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நன்மையானதாக அமையும்.
  • பொருளாதார நிலை மிதுன ராசியினருக்கு மேம்பட்டு செல்வம் பெருக ஆரம்பிக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை காண்பீர்கள்.
  • வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவீர்கள்.

Rahu Ketu: அடுத்த ஆண்டில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராகு - கேது.. உச்சத்திற்கு செல்லும் ராசிகள் | Rahu Ketu Transit Lucky Signs For Next Year 2025

2. மகரம்

  • மகர ராசிக்காரர்களுக்கு, 2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சியால் மிகப் பெரிய நன்மை வந்து சேரும்.
  • திடீர் நிதி ஆதாயங்கள் வீடு தேடி வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.
  • பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ அதிர்ஷ்டம் உள்ளது.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு வீட்டிலிருந்து கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
  • தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதா? என எதிர்ப்பார்த்து காத்திருந்த போது அடுத்த வருடம் மங்களமாக அமையும்.
  • தனியாக வியாபாரம் செய்பவர்கள் அடுத்த வருடம் கொள்ள லாபம்பார்ப்பீர்கள்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 

Rahu Ketu: அடுத்த ஆண்டில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராகு - கேது.. உச்சத்திற்கு செல்லும் ராசிகள் | Rahu Ketu Transit Lucky Signs For Next Year 2025

3. கும்பம்

  • கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்த வரும் நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சியால் மங்களம் உண்டாகும்.
  • அந்த சமயத்தை பயன்படுத்தி வணிகங்களை ஆரம்பிக்கலாம். இதனால் நிதி வரவு நிரந்தரமாகி விடும்.
  • லௌகீக வசதிகளுடன் வாழ்க்கை வாழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  • சமூகத்தில் கௌரவம் நிலைத்திருக்கும்.
  • நிலம், வாகனம் வாங்கினால் அதனால் வீட்டுக்கு புது யோகம் வந்து சேரும்.
  • பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.      
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US