ராகு கேதுவின் அசுர பலம்.. இந்த 3 ராசிக்கு ராஜயோக அதிர்ஷ்டம் 2023 வரை தேடிவருமாம்!

Today Rasi Palan Rahu Ketu Peyarchi
By Rooban May 21, 2022 03:00 PM GMT
Report

ராகு கேதுவின் பெயர்ச்சி அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரகங்கள் ஒன்றாக ராசியை மாற்றும்.

அதன்படி, 2023 வரை இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் உள்ளது.

இதனால் 3 ராசியினர்களுக்கு ராகு, கேது சுப பலன்களை தருவார். இதன்பின் 2023 அக்டோபரில் ராகு, கேதுவின் நிலையில் மாற்றம் ஏற்படும். அதுவரை இந்த 3 ராசிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட யோகம் தான்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு ராகு கிரகத்தின் நிலை சாதகமாக அமையும். இந்நேரத்தில் அவர்களது தொழிலில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்.

பணவரவு அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டுக்களை பெறுவீர்கள். அரசியலில் ஈடுபாடுவுடன் உள்ளவர்களுக்கு கவுரவம் தேடி வரும்.

வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு 2023 வரை ராகு, கேது பல நல்ல பலன்களை தரப்போகிறார். வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். ஆளுமை மேம்படும், கெளரவம் அதிகரிக்கும், வருமானம் பெருகும். உயர்ந்த பதவி கிடைக்கலாம். மொத்தத்தில் இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும்.

சனிபெயர்ச்சியின் மாற்றம்... ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசியினர்கள்; 

கடகம்

கடக ராசியினர்களுக்கு அக்டோபர் 2023 வரை ராகு நல்ல பலன்களையே தருவார். பல இடங்களில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.

வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு, போன்றவை கிடைக்கும்,.

வியாபாரத்தில் லாபம் உண்டாகும். செல்வம் பெருகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். எனவே கடக ராசிக்கு ராகுவின் நன்மையால பல யோகங்கள் இனி தேடி வரலாம்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US