ராகு, கேது பெயர்ச்சி எப்போது? கோடிகளில் புரளப்போகும் ராசிகள் எவை?

Rahu Ketu Peyarchi Horoscope Astrology
By Pavi Jun 16, 2026 05:50 AM GMT
Report

டிசம்பர் மாதத்தில் ராகு, கேது பெயர்ச்சி நடக்கிறது. ராகு, கேது டிசம்பர் 5ஆம் தேதி மிகப்பெரிய பெயர்ச்சி நடக்கிறது. 

ராகு, கேது பெயர்ச்சி எப்போது? கோடிகளில் புரளப்போகும் ராசிகள் எவை? | Rahu Ketu Major Peyarchi Which Zodiac Sign Jackpot

 ராகு கேது பெயர்ச்சி

ஜோதிட ரீதியாக 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்ளும். அதில் பல கிரகங்கள் முக்கியதுவம் பெறுகின்றன. 

இந்த ராசிகளுக்கு சனி அள்ளி கொடுத்துக்கொண்டே இருப்பாராம்! யார் அந்த ராசிகள்?

இந்த ராசிகளுக்கு சனி அள்ளி கொடுத்துக்கொண்டே இருப்பாராம்! யார் அந்த ராசிகள்?

அதில் ராகு கேதுவும் முக்கியம் பெறுகின்றது. ராகு, கேதுவின் பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். 

ராகு, கேது டிசம்பர் 5ஆம் தேதி தங்கள் ராசியை மாற்றி பெயர்ச்சி அடையப்போகின்றார். தற்போது கும்ப ராசியில் உள்ள ராகு, டிசம்பர் 5ஆம் ததி மகரத்தில் பெயர்ச்சி அடைகிறார்.

அதே நேரத்தில், சிம்ம ராசியில் உள்ள கேது, டிசம்பர் 5ஆம் தேதி சந்திரனின் ராசிய்ன கடகத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி பல ராசிகளுககு நன்மைகளை கொண்டு வரும். 

ராகு, கேது பெயர்ச்சி எப்போது? கோடிகளில் புரளப்போகும் ராசிகள் எவை? | Rahu Ketu Major Peyarchi Which Zodiac Sign Jackpot

மேஷம்

  • ராகு, கேது பெயர்ச்சியால் சிறுசிறு பிரச்சனைகள் நீங்கி அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்கும்.
  • உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • பணியிடத்தில் அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வு வாய்ப்பு உண்டு.
  • குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். திருமணத் தடைகள் விலகும்.
  • தொழிலிலும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

 ரிஷபம்

  • ராகு, கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.
  • புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.
  • பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
  • சொத்து பிரச்சனைகள் தீர்ந்து, பழைய கடன்கள் அடையும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

  • ராகு, கேது பெயர்ச்சியால் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைத்து, நீண்டநாள் பிரச்சனைகள் தீரும்.
  • நீதிமன்ற வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
  • உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • நிதி ஆதாயம் அதிகரித்து, புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • கூட்டுத் தொழிலில் எதிர்பாராத லாபமும் பெற வாய்ப்பு உள்ளது.

கன்னி

  • ராகு, கேது பெயர்ச்சியால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைத்து, பொருளாதார நிலை மேம்படும்.
  • சேமிப்பு அதிகரிக்கும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம்.
  • பணியிட மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கு சாதகமான காலம்.
  • உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • தங்கம், சொத்து வாங்கும் யோகம் உண்டு.
  • உடல்நலம் மேம்பட்டு, பணியிடத்தில் பாராட்டு மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US