செம ஸ்டைலா சின்னப்பொண்ணு மாதிரி... மாடர்ன் உடையில் ராதிகா சரத்குமார்
வெள்ளத்திரை, சின்னத்திரை என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார் ராதிகா சரத்குமார்.
இந்நிலையில் சீரியல்களில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
என்னதான் ஆயிரம் வேலைகள் இருந்தாலும், அவருடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதில் தயங்குவதில்லை.
சமூக ஊடகங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்று அங்கே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
ஷாட்ஸ், பனியன் என செம்ம மாடர்ன் உடையில் ராதிகா எடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
லண்டனில் தாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தும் பெண்