அம்பானி வீட்டு திருமணத்தில் மிகவும் சாதாரண உடை அணிந்து வந்த பிரபலங்கள் இவர்களா?

Wedding Anant Ambani
By Pavi Jul 19, 2024 12:57 AM GMT
Report

பிரமாண்டமாக நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி திருமணத்தில் மிகவும் சாதாரண உடை அணிந்து வந்த பிரபலங்களின் விபரம் வெளியாகி உள்ளது.

சீரியல் நாயகியாகவே தன்னை பார்த்த மக்கள்! ஓபனாக பேசிய நிரோஷா

சீரியல் நாயகியாகவே தன்னை பார்த்த மக்கள்! ஓபனாக பேசிய நிரோஷா

அம்பானி வீட்டு திருமணம்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவருக்கும் திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு முகேஷ் அம்பானி 4 இலிந்து 5 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்பானி வீட்டு திருமணத்தில் மிகவும் சாதாரண உடை அணிந்து வந்த பிரபலங்கள் இவர்களா? | Radhika Ambani Wedding Dressed Celebrities

கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை இந்த திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. அந்த வகையில் உலகின் பல மூலை முடுக்கிலும் இருந்து பிரபலங்கள் அழைக்கப்பட்டனர்.

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் ஆடைகள் பற்றி தற்போதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. இதன்போது சாதாரண உடை அணிந்தும் சில பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அம்பானி வீட்டு திருமணத்தில் மிகவும் சாதாரண உடை அணிந்து வந்த பிரபலங்கள் இவர்களா? | Radhika Ambani Wedding Dressed Celebrities

இதற்கு நெட்டிசன்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் நடிகையான ஷர்மின் சேகல் பேஸ்டல் பிங்க் லெஹாங்காவில் அதிக மினுமினுப்புடன் கூடிய ஆடையை அவர் அணிந்திருந்தார்.

அந்த டிசைன் மிகவும் பழைய ஸ்டைலில் இருந்தாக நெட்டிசன்கள் பரவி வருகின்றது. உலகழகி ஐஸ்வர்யாராய் இவரின் ஆடை டிசைன்கு ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள்..

அம்பானி வீட்டு திருமணத்தில் மிகவும் சாதாரண உடை அணிந்து வந்த பிரபலங்கள் இவர்களா? | Radhika Ambani Wedding Dressed Celebrities

ஆனால் இந்த திருமணத்தின் போது பல்வேறு நிறங்களை கொண்ட அந்த ஆடையும், அவரின் பெரிது பெரிதான ஆபரணங்களும் சுமாரான தேர்வாகவே இருந்தது என நெட்டிசன்கள் தங்களின் ஏமாற்றத்தை தெரிவித்தனர்.

அம்பானி வீட்டு திருமணத்தில் மிகவும் சாதாரண உடை அணிந்து வந்த பிரபலங்கள் இவர்களா? | Radhika Ambani Wedding Dressed Celebrities

அடுத்து தோனி இவரை சொல்லவே தேவை இல்லை இவர் எப்போதும் சாதாரணமாக இருப்பதையே விரும்புபவர். இந்த ஆனந்த் அமபானி திருமணத்தில் தங்க நிறத்தில் குர்தாவும் அதே நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தது அவ்வளவு ரசிக்கக் கூடியதாக இல்லை என்கின்றனர் நெட்டிசன்கள்.  

ஐடி ரெய்டில் சிக்கிய த்ரிஷா நெக்லஸ்! சர்ச்சையில் மீண்டும் விஜய்... பிரபலம் வெளியிட்ட உண்மை

ஐடி ரெய்டில் சிக்கிய த்ரிஷா நெக்லஸ்! சர்ச்சையில் மீண்டும் விஜய்... பிரபலம் வெளியிட்ட உண்மை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US