Fire பட நடிகை ரச்சிதா மகாலட்சுமி நீச்சல் குளத்தில் எடுத்த காணொளி
நடிகை ரச்சிதா மஹாலட்சுமி மலேசியாவுக்கு சுற்றுலா சென்று நீச்சல் குளத்தில் இருக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ரச்சிதா மஹாலசுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை ரச்சிதா மஹாலசுமி.
ரவணன் மீனாட்சி சீசன் 1 தொடரின் வெற்றியை தொடர்நது சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடங்கப்பட்டது. இதில் ரச்சிதா, தங்க மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு இடையில் ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்ற ரஷிதா, எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் மேலும் பிரபல்யம் அடைந்தார். இதன் பின்னர் வெள்ளித்திரையில் தற்போது கலக்கி வருகின்றார்.சினிமாவில் அறிமுகமானத்தன் பின்னர் தாளார கவர்ச்சி காட்டி வருகின்றார்.
இந்நிலையில் ரச்சிதா மஹாலசுமி மலேசியாவுக்கு சுற்றுலா சென்று நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருவருவதுடன், குடுபம்ப பாங்காக இருந்த ரட்சிதாவா இது? என ரசிகர்கள் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |