சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்
நடிகர் ரச்சிதா மகாலாட்சுமி, ட்ரெண்டி உடையில் தாறுமாறாக கிளாமர் காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
நடிகை ரச்சிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலாட்சுமி, தற்போது ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பாலாஜி முருகதாசுடன் இவர் நடித்த பயர் திரைப்படம் பிப்ரவரி 14ஆம் திகதி காதலர் தின வெளியீடாக திரைக்குவரவுள்ளது.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற சீரியல் மூலம் அறிமுகமானார்.
சரவணன் மீனாட்சி சீசன் 1 தொடரின் வெற்றியை தொடர்நது சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடங்கப்பட்டது.
இதில் ரச்சிதா, தங்க மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த விடயம் சமூக வளைதளங்களில் அண்மையில் பேசு பொருளாக காணப்படுகின்றது. ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்ற ரஷிதா, எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் மேலும் பிரபல்யம் அடைந்தார். இதன் பின்னர் வெள்ளித்திரையில் தற்போது கலக்கி வருகின்றார்.சினிமாவில் அறிமுகமானத்தன் பின்னர் தாளார கவர்ச்சி காட்டி வருகின்றார்.
அவர் நடிப்பில் வெளியாகவுள்ள பயர் படத்தின் பாடல் ஒன்று கடந்த வாரம் வெளியாகி இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.
அந்த பாடலில் படுக்கை அறை காட்சியில் அத்துமீறி நடித்து இருக்கிறார் என பலரும் ரச்சிதாவை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் உடையில் ரச்சிதா செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருவதுடன், இதைப்பார்த்த ரசிகர்கள், ரச்சித்தா மேடம் ஒரு முடிவுலத்தான் இருக்காங்க என தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |