புதிய படத்தில் கமிட்டாகிய ரக்ஷிதா- குவியும் வாழ்த்துக்கள்

Serials Instagram Rachitha Mahalakshmi Viral Photos Tamil TV Serials
By DHUSHI Mar 22, 2025 06:55 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி புதியதொரு படத்தில் கமிட்டாகியுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. 

ரக்ஷிதா மகாலட்சுமி

கன்னட சீரியல்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.

வரலட்சுமியின் கசப்பான கடந்தகாலம்.. உடனே கட்டியணைத்த சினேகா- கண்ணீரில் அரங்கம்

வரலட்சுமியின் கசப்பான கடந்தகாலம்.. உடனே கட்டியணைத்த சினேகா- கண்ணீரில் அரங்கம்

இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

பின்னர் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

தற்போது வெள்ளத்திரை பக்கம் சென்ற ரக்ஷிதா மகாலட்சுமி தாறுமாறா கவர்ச்சியை காட்டி வருகிறார்.

புதிய படத்தில் கமிட்டாகிய ரக்ஷிதா- குவியும் வாழ்த்துக்கள் | Rachitha Mahalakshmi Committee In New Movie

இவர் நடிப்பில் வெளியான Fire திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாரிய விமர்சனத்தை பெற்றிருந்தது.

புதிய படத்திற்கான பூஜை

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரக்ஷிதா, புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

ஆஸ்கார் விருதுக்காக நடிகர் எடுத்த முடிவு- மனைவி ஒப்புக் கொள்வாரா? கலாய்க்கும் ரசிகர்கள்

ஆஸ்கார் விருதுக்காக நடிகர் எடுத்த முடிவு- மனைவி ஒப்புக் கொள்வாரா? கலாய்க்கும் ரசிகர்கள்

இவர், புதிய படத்திற்கான பூஜையில் கலந்து கொண்ட படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை பார்த்த இணைவாசிகள், வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


         

மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US