பிகினி உடையில் நடிகை ராய் லட்சுமி... என்ன இப்படி இறங்கிட்டாங்களே!
நடிகை ராய் லட்சுமி அசத்தல் பிகினி உடையில் உச்சகட்ட ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் புதிய புயலை கிளப்பிவருகின்றது.
நடிகை ராய் லட்சுமி
நடிகர் விக்ரந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் தான் ராய் லட்சுமி.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
தழிழில் குண்டக மண்டக, தர்மபுரி, காஞ்சனா, தாம்தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர்போன நடிகைகளுள் ராய் லட்சுமிக்கு முக்கிய இடம் உண்டு. ஏராளமான படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும், நடனமாடவும் செய்திருக்கிறார்.
சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்குவதற்கு தவறுவதில்லை.
இந்நிலையில் பிகினி உடையில் உச்சகட்ட கிளாமர் காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |