ராதிகா, கோபியின் மூக்கை உடைத்த பாக்கியா! தூக்கி கொண்டாடிய மகன்கள்: வைரல் ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, ராதிகா இருவரும் குடியிருப்பு தேர்தலில் போட்டியிட்ட நிலையில், பாக்கியா அதிக வாக்குகள் பெற்று பெற்றுபெற்றுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ள நிலையில், அவரை இரண்டாவதாக வீட்டை எதிர்த்து கோபி திருமணம் செய்துள்ளார்.
கோபியுடன் இனியாவும், பாக்கியாவை விட்டு இருக்கும் நிலையில், இனியாவிற்கு புரியவைக்க ராதிகாவின் வீட்டிற்கே தாத்தா வந்துவிட்டார்.
அவர் வந்த தருணத்தில் வீட்டில் சரியான கொமடி அரங்கேறியதுடன், ராதிகாவையும் சீண்டி கொமடியில் கலக்கினார்.
இந்நிலையில், கோபி ராதிகா இருவரும் தங்களது குடியிருப்பு பகுதியில், தேர்தலுக்கு போட்டியிட்டுள்ளனர். இதில் ராதிகா குறைவான வாக்கு பெற்று தோல்வியை சந்தித்த நிலையில், பாக்கியா, ராதிகாவை விட பல மடங்கு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.