மகாராணியாரின் இறுதி ஊர்வலத்தின் கார் எத்தனை கோடி? அதில் இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புகளா?

Queen Elizabeth II
By Nivetha Sep 20, 2022 05:28 AM GMT
Report

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் காரை அவரே வடிவமைத்துள்ளார் என்ற ருசிகர தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் நீண்டகால இறுதிச் சடங்குகளுக்கு பிறகு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

ராணி இரண்டாம் எலிசபெத் 96 வயதில் ஸ்காட்லாந்தின் பால்மோரலில் உள்ள அவரது தோட்டத்தில் இறந்தார்.

அவரது உடலை லண்டனுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதால் அவரது இறுதி ஊர்வலம் நீண்ட தூரமாக இருந்தது.இதன் விளைவாக அவரது உடல் முதலில் ஒரு funeral home-ல் இருந்து வந்த Mercedes-Benz அமரர் ஊர்த்தியில் எடுத்துச் செல்லப்பட்டது.

மகாராணியாரின் இறுதி ஊர்வலத்தின் கார் எத்தனை கோடி? அதில் இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புகளா? | Queen Herself Desined Modified Jaguar Car Hearse

ராணியால்  வடிவமைக்கப்பட்ட ஜாகுவார் வாகனம்

ஆனால், அதற்கு பிறகு செப்டம்பர் 13 முதல் அவரது ஊர்வலத்திற்கு முழுக்க முழுக்க, அரச குடும்பத்திற்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் ராணியால் ஓரளவு வடிவமைக்கப்பட்ட ஒரு custom-designed ஜாகுவார் வாகனம் பயன்படுத்தப்பட்டது.

ராணி இறப்பதற்கு முன் இந்த வாகனத்தின் வடிவமைப்பு திட்டங்கள் குறித்து அவரிடம் ஆலோசிக்கப்பட்டு இறுதி மாதிரிக்கு அவரே ஒப்புதல் அளித்தார்.

இது 2010 Jaguar XJ saloon அடிப்படையாகக் கொண்டதாகக் கருதப்படுகிறது. மேலும் இது ராயல் ஹவுஸ்ஹோல்ட் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பிரத்தியேக ஜாகுவார் கார் Royal Claret நிறத்தில் வர்ணம் பூசப்பட்டது.

மகாராணியாரின் இறுதி ஊர்வலத்தின் கார் எத்தனை கோடி? அதில் இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புகளா? | Queen Herself Desined Modified Jaguar Car Hearse

கோடிக்கணக்கில் பெறுமதி மிக்க ஜாகுவார் காரில் இவ்வளவு சிறப்பா?

கோடிக்கணக்கில் பெறுமதி மிக்க இந்த வாகனத்தை இங்கிலாந்தில் உள்ள Wilcox Limousines கார் நிறுவனம் தயாரித்துள்ளது.

துக்கம் அனுசரிப்பவர்கள், அஞ்சலி செலுத்துபவர்கள் சவப்பெட்டியை தெளிவாக பார்க்கும்படி உயரமாகவும், பாரிய ஹூட், பெரிய கண்ணாடியுடன் வடிவமைக்கப்பட்டது. 

மேலும் சவப்பெட்டி நன்றாக தெரியும்படி ஸ்பாட் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மகாராணியாரின் இறுதி ஊர்வலத்தின் கார் எத்தனை கோடி? அதில் இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புகளா? | Queen Herself Desined Modified Jaguar Car Hearse

வாகனத்தின் இரு பக்கங்களிலும் ராணியின் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், டிராகனைக் கொன்ற செயின்ட் ஜார்ஜின் வெள்ளி முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலையுடன் கூடிய அதிக அளவில் நீட்டப்பட்ட ஜாகுவார் செடானாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராணிக்கு ஜாகுவார், டைம்லர்ஸ் மற்றும் லேண்ட் ரோவர் கார்கள் மிகவும் பிடித்த கற்களாக இருந்துள்ளன.   

Gallery
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US