Viral Video: மின்னல் வேகத்தில் மரம் ஏறும் ராட்சத மலைப்பாம்பு... புல்லரிக்க வைக்கும் காட்சி
ராட்சத மலைப்பாம்பு ஒன்று அசால்டாக மரம் ஏறும் காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
மரம் ஏறும் பாம்பு
பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்று கூறுவதுண்டு. ஏனெனில் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் மனிதர்களின் உயிரை எளிதில் பறித்து விடுகின்றது.
ஆனால் தற்போதைய காலத்தில் கடும் விஷத்தன்மை கொண்ட பாம்பை கையில் வைத்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் மக்களின் காட்சி ஏராளமாக சமூகவலைத்தளங்களில் பரவுகின்றது.

பாம்புகள் சில தருணங்களில் மரம் ஏறும் காட்சிகள் வெளியாகி பார்வையாளர்களை புல்லரிக்க வைக்கின்றது. இங்கும் ராட்சத மலைப்பாம்பு ஒன்று அசால்டாக மரம் ஏறும் காட்சியை காணலாம்.
குறித்த காட்சியில் மலைப்பாம்பு எந்தவொரு இடையூறும் இல்லாமல் மரத்தில் மனிதர்களைப் போன்றே ஏறுவதைக் காணமுடிகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |