பிரமிட்டுகள் பற்றி இந்த விடயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? அவிழும் முடிச்சுக்கள் இவைகள் தான்
எகிப்தியர்களின் முக்கிய படைப்புகளின் ஒன்றாக பார்க்கப்படுவது இந்த பிரமிட்டுக்கள் தான்.
பிரமிட்டுகள் என்று சொன்னவுடன் நம் நினைவிற்கு வருவது அடிப்பகுதியில் செவ்வக வடிவிலும் மேற்பகுதியில் கூம்பக வடிவிலும் அமைக்கப்பட்டது தான்.
இதன் அமைப்புக்கள் வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் இருப்பதால் தான் அவற்றை எழு உலக அதிசயங்களில் ஒன்றாக வரையறுத்திருக்கிறார்கள்.
அப்படி அந்த பிரமிட்டுக்களில் என்ன இருக்கும் என்று எம்மில் பலருக்கு பல விதமான கேள்விகள் இருக்கும். அப்படி ஜீஷா பிரமிட்டுக்கள் எனும் பிரமிட்டில் ராஜாவுக்கு தனி அடுக்கு காணப்படுகிறது.
இந்த ஜீஷா பிரமிட்டுக்கள் ஏன், எதற்காக கட்டப்பட்டது என்ற கேள்விக்கான பதில்கள் தொடர்ச்சியாக நமது புதையல் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருக்கிறது.