Puzzle iq test: மூவரில் யார் இளைஞரின் உண்மையான காதலி- 5 விநாடிகளில் கண்டுபிடிங்க

Relationship Optical Illusion
By Dhushi May 07, 2025 01:30 PM GMT
Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

உங்க காதலை எப்படி வெளிப்படுத்துவீங்க-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்க காதலை எப்படி வெளிப்படுத்துவீங்க-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

உண்மையான காதலி யார்?

அந்த வகையில், இளைஞர் ஒருவர் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். அவர் முன் கையில் பேப்பர்வுடன் 3 பெண்கள் நிற்கிறார்கள். இவர்களில் யார் இளைஞரின் உண்மையான காதலி என்பதனை கண்டுபிடிக்க முடியவில்லை.

Puzzle iq test: மூவரில் யார் இளைஞரின் உண்மையான காதலி- 5 விநாடிகளில் கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Wife Of The Man

இவர்களில் யார் இளைஞனின் உண்மையான மனைவி என்பதனை சுமாராக 5 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் இளைஞரின் உண்மையான மனைவி யார் என்பதனை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.

உலகிலுள்ள பணக்காரர்கள் செட்டிலாக போட்டிப்போடும் நாடு எது தெரியுமா?

உலகிலுள்ள பணக்காரர்கள் செட்டிலாக போட்டிப்போடும் நாடு எது தெரியுமா?

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து உண்மையான காதலி யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.    

விடைக்கான காரணம்

Puzzle iq test: மூவரில் யார் இளைஞரின் உண்மையான காதலி- 5 விநாடிகளில் கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Wife Of The Man

  • திருமணம் மற்றும் காதல் உறவில் இருப்பவர்களுக்கு தங்களின் துணை யார் என்று சரியாக தெரியும். துணைக்கு இருக்கும் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அடையாளங்கள் கூட தெரிந்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் இளைஞரின் முன் மூன்று பெண்கள் நிற்கிறார்கள். அவர்களில் ஒருவர் மாத்திரம் இளைஞரின் காதலி. இதனை உறுதி செய்யும் விதமாக பெண்ணின் தலையில் உள்ள அதே பட்டி, இளைஞரின் கையிலும் உள்ளது.
  • மற்ற இரண்டு பெண்களுக்கும் எந்தவொரு ஒற்றுமையையும் இல்லை. இதனால் கடைசியாக நிற்பவர் தான் இளைஞரின் உண்மையான காதலி ஆவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US