Puzzle iq test: இருவரில் யார் நிஜ பணக்கார பெண்? 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Businessman Optical Illusion
By Dhushi May 10, 2025 01:55 PM GMT
Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

தனிமை விரும்பிகளை கண்டுபிடிக்க ஒரு Test- இந்த படத்தில் தெரிவது என்ன?

தனிமை விரும்பிகளை கண்டுபிடிக்க ஒரு Test- இந்த படத்தில் தெரிவது என்ன?

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

உண்மையில் பணக்கார பெண் யார்?

Puzzle iq test: இருவரில் யார் நிஜ பணக்கார பெண்? 5 விநாடிகளில் கண்டுபிடிங்க

Puzzle iq test: இருவரில் யார் நிஜ பணக்கார பெண்? 5 விநாடிகளில் கண்டுபிடிங்க

அந்த வகையில், மூன்று பெண்களின் கைகளின் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் தான் பணக்காரர். மற்றவர்கள் இருவரும் பணக்காரர்கள் அல்ல. இந்த கேள்விக்கு உங்களின் கூர்மையான அறிவை பயன்படுத்தி 5 விநாடிகளில் உண்மையில் யார் பணக்காரர் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.

Puzzle iq test: இருவரில் யார் நிஜ பணக்கார பெண்? 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? | Puzzle Iq Test Who Is The Real Richest Woman

கொடுக்கப்பட்ட நேரத்தில் பணக்கார பெண்ணை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து உண்மையில் பணக்கார பெண் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம். 

Puzzle iq test: இருவரில் யார் நிஜ பணக்கார பெண்? 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? | Puzzle Iq Test Who Is The Real Richest Woman   

விடைக்கான காரணம்

  •  பணக்காரர்கள் எப்போதும் அவர்கள் கையில் விலையுயர்ந்த பொருட்களை அணிந்திருப்பார்கள். அத்துடன் அவர்கள் அணியும் ஆடைகள் எளிமையாக இருந்தாலும் அவை நல்ல Brand-களில் இருக்கும்.
  • இதன்படி, படத்தில் உள்ள கடைகளில் கடைசியாக உள்ள கையில் இருக்கும் ஆபரணம் மட்டும் தான் விலையுயர்ந்தது. மற்ற கைகளில் உள்ள ஆபரணங்கள் அனைத்தும் போலியானவை. எனவே கடைசியில் உள்ளவர் மாத்திரமே நிஜ பணக்காரர்.   
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US