Puzzle iq test: மூவரில் குழந்தையின் தந்தை யார்? 10 வினாடிகளில் பதில் வேண்டும்!
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
குழந்தையின் தந்தை யார்?
அந்த வகையில், கையில் குழந்தையுடன் ஒருவர் நிற்கிறார். அவர் பக்கத்தில் இரண்டு நபர்கள் நிற்கிறார்கள். அவர்களில் யார் குழந்தையின் தந்தை என்பதனை சுமாராக 10 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.
7 வினாடிகளில் நீங்கள் குழந்தையின் தந்தையை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து உண்மையான தாயார் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- பொதுவாக குழந்தைகளுக்கு அவர்களின் தாய்-தந்தை இருவருக்கும் ஏதாவது ஒரு விடயம் ஒரே மாதிரியாக இருக்கும். அப்படி பார்க்கும் பொழுது மூன்று நபர்களில் இடது பக்கத்தில் நிற்பவரின் தலை ஒரே மாதிரியாக இருக்கிறது.
- குழந்தையின் பெயரை (TED) இடதுப்பக்கத்தில் நிற்கும் நபர் டாட்டூ போட்டிருக்கிறார். எனவே அவரே குழந்தையின் தந்தையாக இருக்க முடியும்.
- பக்கத்தில் நிற்கும் நபர்களின் தலைமுடி உட்பட எதுவும் ஒற்றுமையாக இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |