Puzzle iq test: Supermarket-ல் மறைந்திருக்கும் ஏலியன்- 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical Illusion
By DHUSHI May 13, 2025 12:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

உங்க மனஉறுதியை சோதிக்க ஒரு Test: இந்த படத்தில் முதலில் தெரிவது என்ன?

உங்க மனஉறுதியை சோதிக்க ஒரு Test: இந்த படத்தில் முதலில் தெரிவது என்ன?

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

வேற்றுகிரகவாசி யார்?

Puzzle iq test: படத்தில் உள்ளவர்களில் யார் வேற்றுகிரகவாசி? 5 விநாடிகளில் கண்டுபிடிங்க

Puzzle iq test: படத்தில் உள்ளவர்களில் யார் வேற்றுகிரகவாசி? 5 விநாடிகளில் கண்டுபிடிங்க

அந்த வகையில், ஒரு சூப்பர் மார்கட்டில் பொருட்களை வாங்கி கொண்டு பில் போடுவதற்காக நான்கு பேர் நிற்கிறார்கள். அதில் ஒருவர் வயதானவர், ஒரு கர்ப்பிணி பெண், பெண், சிறுவர் ஆகிய நான்கு பேர் நிற்கிறார்கள். இவர்களில் ஒருவர் ஏலியன் மனித உருவில் மறைந்திருக்கிறது.

Puzzle iq test: Supermarket-ல் மறைந்திருக்கும் ஏலியன்- 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? | Puzzle Iq Test Who Is The Alien

உங்களுடைய கூர்மையான அறிவை பயன்படுத்தி 5 விநாடிகளில் யார் ஏலியன் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் பணக்கார பெண்ணை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து ஏலியன் எது என்பதனை தெரிந்து கொள்ளலாம்.  

Puzzle iq test: Supermarket-ல் மறைந்திருக்கும் ஏலியன்- 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? | Puzzle Iq Test Who Is The Alien

விடைக்கான காரணம்

  • சூப்பர் மார்கட் வரிசை நிற்பவர்களில் முன்னால் இருக்கும் மூவரும் மனிதர்கள் தான். அதில் கடைசியாக நிற்கும் சிறுவன் தான் ஏலியன், ஏனெனின் சிறுவனுக்கு வால் உள்ளது. வழக்கமாக மனிதர்களுக்கு வால் இருப்பது இல்லை. விலங்குகளுக்கு மாத்திரமே இருக்கும். இந்த படத்தில் வால் இருப்பதால் கடைசியாக நிற்பவரே நிஜ ஏலியன். 
    சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US