என்னடா புலிக்கு வந்த சோதனை - ஒற்றை ஆளாக 5 புலிகளை அடிக்கும் ஹுரோ; ட்ரெண்டிங் வீடியோ
இணைய உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ காட்சி வெளியாகி ட்ரெண்டாகும். அதிலும் விலங்குகள் சம்பந்தபட்ட வீடியோ காட்சி தான் வைரலாகி கண்டிருப்போம்.
ஆனால், இங்கு படத்தில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி ஒன்று நெட்டிசன்களிடையே வைரலாகி பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
குறிப்பிட்ட காணொளியில் ஹுரோ ஒருவர் கதாநாயகியை காப்பாற்ற புலிகளுடன் சண்டையிடுகிறார். அதாவது புலி வேசம் போட்ட 4, 5 ரவுடிகளை அடித்து வெளுக்கிறார்.
ஹுரோயினை பத்திரமாக காப்பாற்றி ஜூப்பில் அழைத்து செல்ல, உண்மையில் நெட்டிசன்கள் புலிதான் என நினைத்தனர்.
ஆனால் பின்பு தான் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து அப்படி ஒரு சண்டை காட்சியினை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் ட்ரெண்ட் ஆக, பலரும் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
என்னபா இது புலிக்கு வந்த சோதனை??.. pic.twitter.com/HuE8DFzcZM
— Karthicraj (@Karthicraj7272) May 24, 2022