தயாரிப்பாளர் மகள் நிமிஷாவின் wedding Reception - ஒன்று கூடிய கோலிவுட் பிரபலங்கள்

By Dhushi Nov 12, 2024 03:30 PM GMT
Report

தயாரிப்பாளர் மகள் நிமிஷாவின் wedding Reception புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

திருமணம்

வானம் பட இயக்குநருக்கு 2-வது திருமணம்.. Heroine போல் இருக்கும் மணமகள்- யார் இவர்?

வானம் பட இயக்குநருக்கு 2-வது திருமணம்.. Heroine போல் இருக்கும் மணமகள்- யார் இவர்?

மலையாள சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் தான் தயாரிப்பாளர் ரவி.

இவர், ஒரு சில தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார். அத்துடன் ரவி தயாரிப்பாளர் மட்டுமல்ல இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராகவும் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

தயாரிப்பாளர் மகள் நிமிஷாவின் wedding Reception - ஒன்று கூடிய கோலிவுட் பிரபலங்கள் | Producer Ravi Daughter Wedding Reception Photos

தயாரிப்பாளர் ரவிக்கு நிமிஷா என்ற மகள் ஒருவர் இருக்கிறார். இவருக்கு விஷ்ணு என்பவருடன் குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் திருமணம் நடந்துள்ளது. விஷ்ணு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு உணவு மேலாண்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

wedding Reception புகைப்படங்கள்

இந்த நிலையில் கேரளாவில் நிமிஷாவின் திருமணம் கோலாகலமாக தென்னிந்திய பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

தயாரிப்பாளர் மகள் நிமிஷாவின் wedding Reception - ஒன்று கூடிய கோலிவுட் பிரபலங்கள் | Producer Ravi Daughter Wedding Reception Photos

அது மட்டுமல்லாமல் பல முன்னணி மலையாள திரைப்பட நட்சத்திரங்கள் சென்று த தம்பதிகளை வாழ்த்தி சென்றுள்ளனர்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை கணேஸ் பிக்சர்ஸ் என்கின்ற நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் தான் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.     

தயாரிப்பாளர் மகள் நிமிஷாவின் wedding Reception - ஒன்று கூடிய கோலிவுட் பிரபலங்கள் | Producer Ravi Daughter Wedding Reception Photos

தயாரிப்பாளர் மகள் நிமிஷாவின் wedding Reception - ஒன்று கூடிய கோலிவுட் பிரபலங்கள் | Producer Ravi Daughter Wedding Reception Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US