Ma Ka Pa ஆனந்த் - பிரியங்காவின் இணைபிரியா நட்பு... தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோ

Bigg Boss TV Program Bigg Boss Tamil 8
By Vinoja Oct 11, 2024 01:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது இணை தொகுப்பாளர் Ma Ka Pa ஆனந்த்வுடன் இருக்கும் நட்பை பறைசாற்றும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

Ma Ka Pa ஆனந்த் - பிரியங்கா

பிரால தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக அசத்தி வருவவர்கள் தான் Ma Ka Pa ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே.

Ma Ka Pa ஆனந்த் - பிரியங்காவின் இணைபிரியா நட்பு... தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோ | Priyankadeshpande Recent Video About Ma Ka Pa

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய மகாப்பா, துபாயில் 6 ஆண்டுகள் ரேடியோ  மிர்ச்சியில் பணியாற்றினார்.

அழகிய சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி... எப்படி இருக்காங்கன்னு பாருங்க

அழகிய சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி... எப்படி இருக்காங்கன்னு பாருங்க


அவருடன் அறிமுகமான இணை தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவுடன் சினிமா காரம் காபி என்ற நிகழ்ச்சிக்காக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமானார்.

Ma Ka Pa ஆனந்த் - பிரியங்காவின் இணைபிரியா நட்பு... தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோ | Priyankadeshpande Recent Video About Ma Ka Pa

அவர்கள் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெற்றது.

இவர்கள் இணைதொகுப்பாளர்கள் என்பதையும் தாண்டி இருவருக்கும் இடையில் இருக்கும் அழகிய நட்பு மிகவும் ஆத்மாத்தமானது என்பதை பல இடங்களில் நிரூபித்திருக்கின்றனர்.   

 Ma Ka Pa ஆனந்த் - பிரியங்காவின் இணைபிரியா நட்பு... தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோ | Priyankadeshpande Recent Video About Ma Ka Pa

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 இல் தீபகிடம் போசும் போது விஜய் சேதுபதி தனக்கு அவரை தாண்டி Ma Ka Pa ஆனந்த் - பிரியங்காவின் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் முறை பிடிக்கும் என குறிப்பிடுவார்.

அதனை இணைத்து தற்போது பிரியங்கா தேஷ்பாண்டே தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

ட்ரெண்டிங் சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்... குவியும் லைக்குகள்

ட்ரெண்டிங் சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்... குவியும் லைக்குகள்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US