அதிரவிட்ட தொகுப்பாளினி பிரியங்கா! மிரண்டு ஓடி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள்
Super Singer
By Nivetha
தொகுப்பாளினி பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல் பாடி நடுவர்களையே மிரள வைத்துள்ளார்.
சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
தொகுப்பாளினி பிரியங்கா பல திறமைகளை கொண்டவர் என்பது நாம் அறிந்த ஒன்றே.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பிரியங்கா
தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியை மா.கா.பாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகின்றார்.
இந்த நிலையில் அவர் பாடிய பாடல் ஒட்டு மொத்த அரங்கத்தினையும் அதிர வைத்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகளை அதிகரிக்க வைத்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US