கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியங்கா மோகன்... குவியும் லைக்குகள்

Priyanka Arul Mohan Tamil Cinema Viral Video Tamil Actress Social Media
By Vinoja Jun 21, 2025 09:30 AM GMT
Report

நடிகை பிரியங்கா மோகன் ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

பிரியங்கா மோகன் 

இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் பிரியங்கா மோகன். கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியங்கா மோகன்... குவியும் லைக்குகள் | Priyanka Mohan Recent Cute Photos In Saree

இவர்களின் கெமிஷ்ரி திரையில் நன்றாக இருந்ததால், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டான்' படத்தில் நடிக்கும் வாப்ப்பை பெற்றார்.

கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியங்கா மோகன்... குவியும் லைக்குகள் | Priyanka Mohan Recent Cute Photos In Saree

இந்த படமும் ஹிட்டானதால் தமிழில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதனை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக, 'எதற்கும் துணிந்தவன்', தனுஷுக்கு ஜோடியாக 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியங்கா மோகன்... குவியும் லைக்குகள் | Priyanka Mohan Recent Cute Photos In Saree

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியங்கா மோகன்... குவியும் லைக்குகள் | Priyanka Mohan Recent Cute Photos In Saree

இந்நிலையில் தற்போது அழகிய சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US