தாறுமாறாக குவியும் லைக்குகள்... பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
கருப்பு நிற உடை அணிந்து, சொக்க வைக்கும் அழகில் பிரியங்கா மோகன் நடத்தியுள்ள போட்டோ ஷூட் தற்போது தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
நடிகை பிரியங்கா மோகன்
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியும் டாக்டர் படத்தில் சிவா - பிரியங்கா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டான்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் நடித்த படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியதால் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறார்.
மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக, 'எதற்கும் துணிந்தவன்', படத்தில் நடித்த இவர் தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசை கட்டி காத்திருக்கும் நிலையில், தன்னால் ஹாட்டான கதாபாத்திரங்களும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக இவர் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |