கணவரை பிரிந்தாரா பிரியங்கா? சமூக வலைத்தளங்களில் லீக்கான தகவல்

Serials Marriage Divorce
By DHUSHI Jan 31, 2024 01:18 PM GMT
Report

சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி கணவரை பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரியங்கா நல்காரி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபல்யமானவர் தான் பிரியங்கா நல்காரி.

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் ஒரு கஷ்டமான குடும்பத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்தாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

கணவரை பிரிந்தாரா பிரியங்கா? சமூக வலைத்தளங்களில் லீக்கான தகவல் | Priyanka Has Separated From Her Husband Rahul

இவரின் குழந்தைத்தனமான சிரிப்புக்கும், ஹீரோயின் போல இருக்கும் இவரின் அழகிற்கும் பல கோடி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

மேலும் ரோஜா சீரியலில் தான் இவரை அடையாளப்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம்.

விவாகரத்தா?

இவ்வளவு திறமைச்சாலியான பிரியங்கா, மலேசியாவில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் ராகுல் வர்மா என்கிற தொழிலதிபரை இரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கணவரை பிரிந்தாரா பிரியங்கா? சமூக வலைத்தளங்களில் லீக்கான தகவல் | Priyanka Has Separated From Her Husband Rahul

இன்னும் திருமணம் நடந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், கணவருடன் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டெலிட் செய்துள்ளார்.

அத்துடன் ராகுலும் பிரியங்காவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளாராம்.

இந்த விடயத்தை கவனித்த பிரியங்கா ரசிகர்கள், “ உங்களுக்கு விவாகரத்தா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

கணவரை பிரிந்தாரா பிரியங்கா? சமூக வலைத்தளங்களில் லீக்கான தகவல் | Priyanka Has Separated From Her Husband Rahul

கணவரை பிரிந்தாரா பிரியங்கா? சமூக வலைத்தளங்களில் லீக்கான தகவல் | Priyanka Has Separated From Her Husband Rahul

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US