தொகுப்பாளினி பிரியங்காவா இது? துளியும் மேக்கப் இல்லாமல் எப்படி இருக்காருனு பாருங்க.. தீயாய் பரவும் புகைப்படம்
தொகுப்பாளினி பிரியங்கா துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்து.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளைப் போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது வழக்கம்.
விஜே பிரியங்கா, டிடி, ஜாக்குலின் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அவர்களில் பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.
இவருடைய காமெடியும், எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
ஊட்டி சென்ற பிரியங்கா
தற்போது பிரியங்கா நேரம் கிடைக்கும் போது எல்லாம் நண்பர்களுடன் வெளியே செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அண்மையில் அமீர், பாவனியுடன் சேர்ந்து ஊட்டி சென்றுள்ளார். அங்கு வீடியோ எடுத்து அவரின் யூட்டிப்பில் வெளியிட்டுள்ளார்.
அதில் சற்று உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.