பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டாரா பிரியங்கா? கன்பெஷன் அறையில் கதறி அழுது அடம்பிடித்த சோகம்

priyanka bigg boss
By Manchu Jan 15, 2022 02:30 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டிலிருந்து உடல்நிலை குறைவால் நேற்று மருத்துவமனைக்கு சென்று திரும்பிய பிரியங்கா இன்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், மீண்டும் பிரியங்காவிற்கு உடல்நிலை முடியாமல் சென்றுள்ளதாம்.

இந்நிலையில் மெடிக்கல் அறைக்கு பரிசோதனைக்கு சென்ற பிரியங்காவை சோதனை முடித்த பின்பு கன்பெஷன் அறைக்கு வரவழைத்து பிக்பாஸ் சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டாரா பிரியங்கா? கன்பெஷன் அறையில் கதறி அழுது அடம்பிடித்த சோகம் | Priyanka Bigg Boss Walk Out Crying

உங்களது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் கண்டிப்பாக வெளியேறியே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்றும் அதனால் போட்டியாளர்களிடம் விடைபெற்று முன் கதவு வழியாக வெளியே வருமாறு கூறியுள்ளார்.

இதற்கு மறுத்த பிரியங்கா இன்னும் 2 நாட்கள் தானே இருக்கின்றது இறுதி கொண்டாட்டத்திற்கு அதுவரை தான் சமாளித்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் பிக்பாஸ் நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று கூறியதால், தான் முன் கதவு வழியாக வெளியே வரமாட்டேன்... நேற்று மாதிரி இந்த கதவு வழியாக வெளியே வருகின்றேன் என்று அடம்பிடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டாரா பிரியங்கா? கன்பெஷன் அறையில் கதறி அழுது அடம்பிடித்த சோகம் | Priyanka Bigg Boss Walk Out Crying

பிக்பாஸும் வேறு வழியின்றி பிரியங்காவை கன்பெக்ஷன் அறை வழியாக வெளியே வரவழைத்த பின்பு ராஜு கன்பெஷன் அறைக்கு வரவழைத்து பிரியங்கா சிகிச்சை மேற்கொள்ள வெளியேறி இருப்பதாக போட்டியாளர்களிடம் கூறிவிடவும் கூறியுள்ளாராம்.

இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிந்துவிடும். ஆனாலும் பிரியங்கா பிக்பாஸை விட்டு வெளியேறிவிட்டதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டாரா பிரியங்கா? கன்பெஷன் அறையில் கதறி அழுது அடம்பிடித்த சோகம் | Priyanka Bigg Boss Walk Out Crying

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டாரா பிரியங்கா? கன்பெஷன் அறையில் கதறி அழுது அடம்பிடித்த சோகம் | Priyanka Bigg Boss Walk Out Crying

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US