இவ்வளோ அழகா இருந்தா பசங்க காலி! கறுப்பு சேலையில் தேவதையாகவே மாறிய பிரியங்கா மோகன்...

Priyanka Arul Mohan Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Oct 18, 2024 12:26 PM GMT
Report

நடிகை பிரியங்கா மோகன் ட்ரெண்டிங் சேலையில் கலக்கல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

பிரியங்கா மோகன்

தெலுங்கில் வெளியான கேங் லீடர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் தான் பிரியங்கா மோகன்.

இவ்வளோ அழகா இருந்தா பசங்க காலி! கறுப்பு சேலையில் தேவதையாகவே மாறிய பிரியங்கா மோகன்... | Priyanka Arul Mohan Black Saree Sizzling Photo

இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன் பின்னர் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார். அதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வளோ அழகா இருந்தா பசங்க காலி! கறுப்பு சேலையில் தேவதையாகவே மாறிய பிரியங்கா மோகன்... | Priyanka Arul Mohan Black Saree Sizzling Photo

பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படதில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

பின்னர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.  திரையுலகிற்கு வந்து குறுகிய காலத்திற்குள்ளேயே டாப் நடிகைகளின் பட்டயலில் இம்பிடித்து விட்டார். 

இவ்வளோ அழகா இருந்தா பசங்க காலி! கறுப்பு சேலையில் தேவதையாகவே மாறிய பிரியங்கா மோகன்... | Priyanka Arul Mohan Black Saree Sizzling Photo

இந்நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் எதிர்வரும் 31ஆம் திகதி  தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ள பிரதர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது. 

இவ்வளோ அழகா இருந்தா பசங்க காலி! கறுப்பு சேலையில் தேவதையாகவே மாறிய பிரியங்கா மோகன்... | Priyanka Arul Mohan Black Saree Sizzling Photo

இந்நிலையில் ட்ரெண்டிங்கான கறுப்பு சேலையில் மெழுகு சிலை போல் போஸ் கொடுத்து பிரியங்கா மோகன் தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   




மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US