தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா.. ஒரே பாட்டில் இளசுகளை கட்டிப்போட்ட பிரியா பிரகாஷ் வாரியர்

Ajith Kumar Tamil Cinema Viral Photos Priya Prakash Varrier Good Bad Ugly
By DHUSHI Apr 13, 2025 05:45 AM GMT
DHUSHI

DHUSHI

Report

 “தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா..” பாடல் மூலம் பிரபலமாக இருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரியா பிரகாஷ் வாரியர்

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இவருக்கு என்னாச்சு? பார்க்கவே பரிதாபமாக மாறிய மாநகரம் பட நடிகர்- பதறும் ரசிகர்கள்

இவருக்கு என்னாச்சு? பார்க்கவே பரிதாபமாக மாறிய மாநகரம் பட நடிகர்- பதறும் ரசிகர்கள்

இவர், இந்த திரைப்படத்தில் புருவத்தை தூக்கியபடி கைகளை துப்பாக்கி போன்று செய்து சுடும் காட்சியால் சமூக வலைதளங்களில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து பிரியா பிரகாஷ் வாரியருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். முதல் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், பல்வேறு பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தன. அதே சமயம், பாலிவுட் நடிகர்களைப் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின்தொடர ஆரம்பித்தார்கள்.

தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா.. ஒரே பாட்டில் இளசுகளை கட்டிப்போட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | Priya Varrier Sharing Gbu Shooting Sport Photos

நெகிழ்ச்சி பதிவு

இந்த நிலையில், இதுவரையில் பிரியா பிரகாஷ் வாரியர், ஒரு சில படங்களில் மாத்திரம் நடித்திருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது அவர் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வது வழக்கம்.

மனோஜ் இல்லாத இந்த வீடு வெறிச்சோடி கிடக்கிறது... பாரதிராஜாவின் தம்பி வேதனை

மனோஜ் இல்லாத இந்த வீடு வெறிச்சோடி கிடக்கிறது... பாரதிராஜாவின் தம்பி வேதனை

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 10 அன்று அஜித் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா நடித்திருப்பார்.

தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா.. ஒரே பாட்டில் இளசுகளை கட்டிப்போட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | Priya Varrier Sharing Gbu Shooting Sport Photos

அதில், 90களில் சிம்ரன் ஆடிய ஹிட் பாடலான “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா..” என்ற பாடலுக்கு GBU படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடினார். நடிகை சிம்ரனின் நடனத்தை அப்படியே ரீகிரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பிரியா பிரகாஷ் வாரியரை பாராட்டி வருகின்றனர்.

பலரும் அந்த பாடலை கட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் பிரியா பிரகாஷ் வாரியர் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறார்.

மேலும், பிரியா பிரகாஷ் வாரியர் படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்தும், உடன் நடித்த நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவிலுள்ள படங்களை இணையவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US